பாஜக உறுப்பினர்கள் சிலர் என் மீது தனிப்பட்ட தாக்குதல்களை நடத்துவதற்காக, போலி ஐடி ட்வீட்களை வெளியிடுகிறார்கள் என்று சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “பாஜக தகவல் தொழில்நுட்பப்பிரிவு (ஐ.டி) முரட்டுத்தனமாகிவிட்டது. அதன் உறுப்பினர்கள் சிலர் என் மீது தனிப்பட்ட தாக்குதல்களை நடத்த போலி ஐடி ட்வீட்களை வெளியிடுகிறார்கள். இதனால் கோபமடைந்த என்னை பின் தொடர்பவர்களும் பதிலடியாக மீண்டும் தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டால், கட்சியின் முரட்டுத்தனமான ’ஐடி’களின் செயல்களுக்கு பாஜக பொறுப்பேற்க முடியாது என்பது போல அவர்களின் செயலுக்கும் என்னால் பொறுப்பேற்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்