தமிழகத்தில் இரு மொழி கல்வி கொள்கையே தொடரும் என மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிய கல்வி கொள்கையை அறிவித்தது. அதில் இடம்பெற்றுள்ள மும்மொழி கல்வி கொள்கையை எதிர்த்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் இரு மொழி கல்வி கொள்கையே தொடரும் என திட்டவட்டமாக அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் இரு மொழி கல்வி கொள்கையே தொடரும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியலுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில் புதிய கல்வி கொள்கையில் உள்ள தேர்வு முகமை சார்பில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பின்னடைவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?