வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா?: வாடிவாசலில் நடிக்கவுள்ளதாக தகவல்.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வருகிறது வாடிவாசல் திரைப்படம். இதில் கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார்.


Advertisement

image

கலைப்புலி எஸ்.தாணு  இந்த படத்தை தயாரிக்கிறார். சி.எஸ்.செல்லப்பா எழுதிய வாடிவாசல் தமிழ் நாவலை மூலக்கதையாக கொண்டு இந்த படத்தின் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. 


Advertisement

இந்த படத்தில் நடிக்க நடிகை ஆண்ட்ரியா கமிட்டாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ‘வட  சென்னை’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்து இருண

image

முதல்முறையாக சூர்யாவோடு இணைந்து நடிக்க உள்ளார் ஆண்ட்ரியா. 


Advertisement

image

ஜல்லிக்கட்டை கதைக்களமாக கொண்டுள்ள இந்தப்படத்தில் சூர்யா ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் வீரராக நடித்து வருகிறார். அண்மையில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரும அதை உறுதிப்படுத்தியுள்ளன.

loading...

Advertisement

Advertisement

Advertisement