சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, இன்று காலை முதல் ரயில் சேவை இயக்கம் தொடங்கியுள்ளது.
காலை 6.10 மணி அளவில் கோவையை நோக்கி முதல் ரயில் இயங்கத் தொடங்கியது. முன்பதிவு செய்துள்ள பயணிகள் மட்டுமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
ரயில் நிலையங்களில் டிக்கெட்டுகள் கொடுக்கப்படுவதில்லை. முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கான பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
வரக்கூடிய பயணிகளின் உடல் வெப்ப சோதனைக்காக 90 நிமிடங்கள் முன்னதாக வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 6ம் எண் வாயில் வழியாக மட்டுமே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். நடைமேடை எண் 10 மற்றும் 11 ஆகியவற்றில் இருந்து ரயில் இயக்கப்படுகின்றன.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவுக்கு கருணாஸ் ஆதரவு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி
அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்?
"வாக்குகள் சிதறாது; உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடக்கம்" - டிடிவி தினகரன்
ஒன்றிரெண்டு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட சட்டப்பேரவையில் நுழைந்துவிடக் கூடாது: மார்க்சிஸ்ட்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!