திரையரங்குகளை திறப்பது எப்போது?: மத்திய அரசு நடத்தவுள்ள ஆலோசனைக் கூட்டம்.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவில் மூடப்பட்டுள்ள திரையரங்குகளை திறப்பது தொடர்பாக மத்திய அரசு செப் 8 ஆம் தேதி நடத்தவுள்ள ஆலோசனைக் கூட்டத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Advertisement

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தென்னிந்திய திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.

loading...

Advertisement

Advertisement

Advertisement