ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை நாளை வெளியீடு !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை நாளை வெளியிடப்படும் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.


Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தாண்டு ஐபிஎல் டி20 தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிகள் நவம்பர் 10 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என்று அதன் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement