சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரருமான வாட்சன் ட்விட்டரில் சென்னை அணி வீரர்களோடு இணைந்து மேற்கொள்ளும் பயிற்சி குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
How exciting it was to be back with all of my @ChennaiIPL mates for our first training session!!! It was so much fun. There was a little rust that won’t take long to go. ????? #whistlepodu #ipl pic.twitter.com/mErFh9Aqw5 — Shane Watson (@ShaneRWatson33) September 5, 2020
‘மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சக வீரர்களோடு இணைந்து பயிற்சி மேற்கொள்வது உற்சாகத்தை கொடுத்துள்ளது. மிகவும் வேடிக்கை நிறைந்த பயிற்சியாக அமைந்தது. கொஞ்சம் கறை படித்திருந்தாலும் அது மறைந்து போக அதிக நாட்கள் எடுக்காது. விசில்போடு’ என வாட்சன் சொல்லியுள்ளார்.
சென்னை அணியிலிருந்து ரெய்னா தற்காலிகமாக இந்தியா திரும்பியுள்ளார். ஹர்பஜன் சிங்க இந்த சீசனிலிருந்து விலகியுள்ள சூழலில் வாட்சன் இதை தெரிவித்துள்ளார்.
Loading More post
சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம் - சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: போராட்டக்களத்தில் தொடரும் வகுப்புகள்!
"எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதீர்கள்" - அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?