பப்ஜி தடையைத் தொடர்ந்து, FAU-G என்ற அதிரடி கேம் தொடங்குகிறார் அக்‌ஷய்குமார்.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரபலமான விளையாட்டு கேம் பப்ஜி மீது இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, FAU-G என்ற அதிரடி கேம் தொடங்குகிறார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்.


Advertisement

image

பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பர் இயக்கத்தின் கீழ் அச்சமற்ற மற்றும் யுனைடெட்-கார்ட்ஸ் எனும் FAU-G அதிரடி கேமை தொடங்குவதாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.


Advertisement

"பொழுதுபோக்கு தவிர, இந்த கேம் விளையாடுபவர்கள் நமது ராணுவ வீரர்களின் தியாகங்களைப் பற்றியும் அறிந்து கொள்வார்கள். இந்த கேமின் நிகர வருவாயில் 20% பாரத் கே வீர் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பப்ஜிக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர் இந்த கேம் அறிவிப்பை அக்‌ஷய்குமார் வெளியிட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement