இந்திய-சீனா எல்லையில் நிலைமை சற்று பதட்டமாக இருக்கிறது. ஆனால் நமது வீர்ர்கள் உலகின் மிகச்சிறந்தவர்கள் என்று இராணுவ தலைமை ஜெனரல் எம்.எம்.நரவனே தெரிவித்துள்ளார்.
உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் இந்திய இராணுவம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார் இராணுவத் தலைமை ஜெனரல் எம்.எம்.நரவனே.
இந்திய-சீன எல்லை நிலைமை சற்று பதட்டமாக உள்ளது, ஆனால் நமது வீரர்கள் மிகவும் உந்துதல் கொண்டவர்கள், எங்கள் அதிகாரிகளும் படைவீர்ர்களும் உலகில் மிகச் சிறந்தவர்கள். அவர்கள் நமது இராணுவத்தை மட்டுமல்ல, தேசத்தையும் பெருமைப்படுத்துவார்கள்
சில பகுதிகளில் நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நடக்கக்கூடிய அனைத்து செயல்களுக்கும் நமது துருப்புக்கள் தயாராக உள்ளன என்று தெரிவித்துள்ளார்
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?