தமிழகத்தில் ஏற்கனவே 9 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு.
கொரோனா ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. அதன்படி செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை வரையிலும் வாரத்திற்கு மூன்று முறை சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
அதேபோல செப்டம்பர் 8ம் தேதி முதல் சென்னை - கன்னியாகுமரி இடையேயும் செப்டம்பர் 7ம் தேதி முதல் சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் வரையிலும். செப்டம்பர் 7ம் தேதி முதல் திருச்சி - நாகர்கோவில் மார்க்கத்திலும் தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே 9 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
புனே: கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் திடீர் தீவிபத்து
பேரறிவாளன் விடுதலையில் 3-4 நாள்களில் ஆளுநர் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தொண்டர்களை பார்த்து கைகளை அசைத்த சசிகலா - வீடியோ!
டாஸ்மாக்கில் ரசீது கொடுக்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
"தமிழகத்தில் 3-வது அணி அமைவதை விரும்பவில்லை" - கே.எஸ்.அழகிரி
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!