பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரேசிலைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பிஎஸ்ஜி கிளப் கால்பந்து அணியில் விளையாடி வரும் டி-மரியா, பரேடஸ் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதியான 3 கால்பந்து வீரர்களும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement