[X] Close

‘இப்போதும் வலைப்பயிற்சியில் இருக்கிறேன்; அணிக்கு திரும்பவும் வாய்ப்புள்ளது’ - ரெய்னா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் துபாயில் சில நாட்களில் ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பியுள்ளார். 


Advertisement

image

இதனை அவரை CRICBUZZ நிறுவனத்துடனான பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். 


Advertisement

சி.எஸ்.கே அணியுடன் உங்கள் எதிர்காலத்தை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு ரெய்னா பதில் கொடுத்துள்ளார்.

image

‘கொரோனா தொற்று அச்சுறுத்தலினால் நான் இங்கு என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இருந்தாலும் இப்போதும் நான் வலைப் பயிற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன். நான் சென்னை அணியின் முகாமிற்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன’ என தெரிவித்துள்ளார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement