சசிகலா கட்டி வரும் புதிய வீடு முடக்கம்: நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை போயஸ் கார்டனில்  சசிகலா கட்டிவரும் புது வீடு உட்பட 65 சொத்துக்களை முடக்கியதற்கான நோட்டீஸை வருமானத்துறையினர் ஒட்டினர். 


Advertisement

image

2003 ஆம் ஆண்டு முதல் 2005 வரை சசிகலா வாங்கிய 300 கோடி மதிப்பிலானா சொத்துக்களை அண்மையில் வருமானத்துறை முடக்கியது. இதில் சென்னை போயஸ் கார்டனில்  சசிகலா கட்டிவரும் புதிய வீடு உட்பட 65 சொத்துக்கள் அடங்கும். இந்நிலையில் இந்தச் சொத்துக்களை முடக்கியதற்கான நோட்டீஸை வருமானவரித்துறையினர் சம்பந்தப்பட்ட சசிகலாவின் சொத்துக்களில் ஒட்டினர். இது குறித்த விவரங்கள் சசிகலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா , தற்போது நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கும் வீட்டில் தங்கப்போவதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement