மாலையில் நடக்கிறது மக்களவை கூட்டத்தொடர்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நாடாளுமன்ற கூட்டத்தொடர் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 1-ம் தேதி வரை விடுமுறையின்றி நடத்தப்பட உள்ளது.


Advertisement

மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குவது குறித்து மக்களவை செயலாளர் அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கூட்டத்தொடர் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 1-ம் தேதி வரை, மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என்றும் முதல் நாளான செப்டம்பர் 14-இல் மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்களவை கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையே மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்க இருப்பதால், எம்.பி.க்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement