திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிகள் - வேட்பு மனுத் தாக்கல் செய்ய தேதி அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திமுகவில் பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் வரவேற்கப்படுவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

image

திமுகவில் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நாளை காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. மேலும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நான்காம் தேதி நடைபெறும் எனவும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் 5 ஆம் தேதி மாலை வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement