இந்தியாவில் இதுவரை 3 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனாத் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தினை நோக்கி சென்றாலும், அமெரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 19,95,178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பதிவுசெய்யப்பட்ட மொத்த பாதிப்புகளில் இது 54% ஆகும். மேலும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 28,777 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
இதுவரை இந்தியாவில் மொத்தம் 36,91,166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 65,288ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்