உறவினர்களை இழந்து வாடும் சுரேஷ் ரெய்னாவுக்கு நடிகர் சூர்யா ஆறுதல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தனது உறவினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பஞ்சாப்பில் தனது மாமா உள்ளிட்ட உறவினர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். இதில், மாமா உள்பட இருவர் உயிரிழந்ததாக அவர் கூறியிருந்தார். தனது உறவினர்களைக் கொலை செய்தவர்களை விரைவில் கண்டறியுமாறு பஞ்சாப் அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
My deepest condolences dear @ImRaina we all shoulder your grief! Let the heartless criminals be summoned to justice!! @CMOPb @capt_amarinder @PunjabPoliceInd My prayers for strength and peace. https://t.co/y3SeQJpMEO
— Suriya Sivakumar (@Suriya_offl) September 1, 2020Advertisement
இந்நிலையில் ரெய்னாவின் ட்விட்டை குறிப்பிட்டு ட்விட் செய்துள்ள சூர்யா, “உங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் ரெய்னா. உங்கள் துக்கத்தில் நாங்கள் தோள்கொடுபோம். இதயமற்ற குற்றவாளிகளை சட்டப்படி தண்டிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த ட்விட்டை பஞ்சாப் முதலமைச்சர் மற்றும் பஞ்சாப் காவல்துறைக்கு அவர் டேக் செய்துள்ளார். மேலும் வலிமையும், நிம்மதியும் ரெய்னாவுக்கு கிடைக்க பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!