பலமுறை உணவைத் தவறவிடும் முதலை... சங்கடத்தை ஏற்படுத்தும் வைரல் வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நம்முடைய மனசுக்குப் பிடித்த பிராணிகளின் காணொலிகளைப் பார்ப்பது யாருக்குத்தான் பிடிக்காது. விலங்குகள் செய்யக்கூடிய வேடிக்கையான, வித்தியாசமான மற்றும் ஆச்சரியமான சேட்டைகளைப் பார்த்து ரசிக்க மக்கள் அதிகம் நேரத்தை இணையத்தில் செலவிடுகிறார்கள்.


Advertisement

இந்த வீடியோ அப்படித்தான் ஒரு முதலையின் ஏமாற்றத்தைப் பதிவு செய்கிறது. வாயைப் பிளந்து காத்திருக்கும் முதலையிடம் ஒருவர், சிக்கன் துண்டைக் காட்டி விளையாட்டு காட்டுகிறார். ஒரு குழந்தையைப் போல சாப்பிடுவதற்கு ஆர்வத்துடன் அது வாயைத் திறக்கிறது. அதைத்தொடர்ந்து அதன் வாயில் சிக்கன் துண்டை போடுகிறார். ஆனால், அந்த முதலையோ பரிதாபமாக உணவைத் தவறவிடுகிறது.

image


Advertisement

உடனே மண்ணில் விழுந்த சிக்கன் துண்டை எடுக்கமுடியாமல் ஏமாற்றத்துடன் நீர்நிலைக்குத் திரும்புகிறது. மீண்டும் உணவை எதிர்பார்த்து தரையை எட்டிப்பார்க்கும் முதலைக்கு கறித்துண்டை காட்டுகிறார் அந்த மனிதர். அது சாப்பிட்டதா என்று தெரியவில்லை. அந்தக் காட்சியுடன் வீடியோ முடிந்துவிடுகிறது.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள எவர்க்ளேட்ஸ் ஹாலிடே பூங்காவில் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறு காட்சியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் முதலைகளின் பராமரிப்பாளர் கிறிஸ். "நான் அதற்கு உணவூட்ட விரும்பி ஒரு வீடியோ எடுக்க முயற்சி செய்தேன். அது மிகப்பெரும் அளவில் அனைவராலும் விரும்பப்படும் காட்சியாக மாறிவிட்டது" என்று எழுதியுள்ளார்.

 
 
 
View this post on Instagram

How cute is Seven fumbling the chicken and getting embarrassed ?! He’s so adorable, @gabbynikolle and I were feeding him and trying to make a cool impressive video with the big gator and instead it became an adorable one ? At @evergladesholidaypark This video is from last year but has recently gained popularity! You’ll notice Seven is green in this video, that’s just an algae accumulation from the pump being broken that week, it’s totally normal and does not affect the gators in any way. They have it in the wild all the time. But it does bring up the point, there are actually NO GREEN GATORS!! even though they’re portrayed green in every cartoon and animation, they do not have green skin! Black, gray, yellows, oranges in their patterns, but no green. The only green you’ll see is from algae like this. #Gator#Alligator#Florida#SouthFlorida#Everglades#Glades#Miami#FortLauderdale#biggator #animals #reptiles #cuteanimals


Advertisement

A post shared by Christopher Gillette (@gatorboys_chris) on

 

loading...

Advertisement

Advertisement

Advertisement