[X] Close >

10th,+2 ,ITI (தேறியவர்/தவறியவர்கள்) முடித்த ஆண்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு!

Jobs-in-MRF-Apply-Online

10th, +2, ITI (தேறியவர்/தவறியவர்கள்) முடித்த ஆண்களுக்கு பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது


Advertisement

திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் பகுதியில் உள்ள MRF நிறுவனத்திற்கு 1000 (ஆண்கள்) பணிக்காலியிடங்கள் உள்ளன. இந்நிறுவனத்திற்கு 10th, +2,ITI (தேறியவர்/தவறியவர்கள்) முடித்த ஆண்கள் மட்டும் தங்களது BIO DATAஐ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், திருவள்ளூர் pipthiruvallur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

மேலும் அரசு மூலமாக தனியார்துறை வேலைவாய்ப்பினை பெறுவதற்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close