லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கமல்ஹாசன் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

மாஸ்டர் படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்தப் படத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஏற்கெனவே, கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை அவர் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்தது.

image


Advertisement

ஆனால், கொரோனா சூழலில் அது தள்ளிப்போகும் வாய்ப்புள்ளதால், தற்போது கமல்ஹாசனே நாயகனாக நடிக்கும் படத்தை அவர் இயக்கும் வகையிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விரைவில் படப்பிடிப்பை முடித்து, தேர்தலுக்கு முன்பாக அந்தப் படத்தை ரிலீஸ் செய்யும் வகையிலும் திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement