மனிதர்களைப் போன்றே யானைகள் கூட்டம் சேற்றில் புரண்டு விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சேற்றில் விழுந்து விளையாடுவது என்பது குழந்தைகளுக்கு மட்டும் பிடித்தமானது அல்ல. பெரியவர்களும் விழுந்து விளையாடுவார்கள். சேறு கண்ணில், உடம்பில் பட்டால் அதனை கழுவுவதற்கு நேரம் பிடித்தாலும் ஆபத்து என்றாலும் சேற்றில் விளையாட மட்டும் யாரும் தயங்குவதில்லை. பெரிய பெரிய ஐ.டி நிறுவன ஊழியர்களுக்கு புத்துணர்வு அளிக்க சேற்றில் விளையாடும் நிகழ்வும் நடத்தப்படுகின்றன. மனிதர்களுக்கு இப்படியென்றால், விலங்குகளுக்கும் சேறு பிடிக்காமல் இருக்குமா?
It’s #SundayFunday for the orphan elephants in our care. From splashing around in the mud to pushing & strength testing games, play is all part of learning and you’ll never cease to find the orphans enjoying each other’s company in nature’s playground. pic.twitter.com/AvhfXUBdd9 — Sheldrick Wildlife (@SheldrickTrust) August 30, 2020
காப்பகம் ஒன்றில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு புத்துணர்வு அளிக்க சேற்றில் சுற்றுவது தள்ளுவது போன்றவற்றை ஏற்படுத்தி யானைகளுக்கான வலிமை சோதனை முயற்சிகள் செய்யப்பட்ட வீடியோதான் வைரலாகி வருகிறது.
Loading More post
டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை
சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்
மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இன்று அறிமுகம்!
“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!