டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் புதிய யாரிஸ் கிராஸ் காம்பாக்ட் எஸ்.யூ .வியை ஜப்பானில் அறிமுகப்படுத்தியுள்ளது.
டி.என்.ஜி.ஏ இயங்குதளத்தை கொண்ட டொயோட்டாவின் முதல் காம்பாக்ட் வாகனம் இது.
மேலும் மின்சார நான்கு சக்கர டிரைவ் அமைப்போடு வெளிவந்துள்ள டொயோட்டாவின் முதல் வாகனம் இது.
கவர்ச்சிகரமான தோற்றத்தில் முப்பரிமாண அமைப்பில் புதிய யாரிஸின் முன்பக்கம் அமைந்துள்ளது.
யாரிஸ் கிராஸ் எஸ்.யூ .வியின் கேபின் அதிநவீன மற்றும் வசதியான உணர்வை அதன் பயனர்களுக்கு கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்சிடி மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே இதில் இடம்பெற்றுள்ளது.
ஸ்மார்ட்போனையும் இணைத்து பய்னபடுத்தும் வகையில் ஸ்மார்ட் டிவைஸ் லிங்க் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய யாரிஸ் கிராஸின் விலை சுமார் 12.50 லட்சம் ரூபாயிலிருந்து ஆரம்பமாகிறது. டாப் எண்ட் ஹைப்ரிட் எலக்ட்ரிக் மாடலின் விலை தோராயமாக 19.60 லட்ச ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்