கிளிகள் விரும்பி உண்ணும் அத்திப்பழங்கள், கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளில் காய்த்து குலுங்குகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளில் அத்திப்பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட பேய் அத்திப்பழங்கள் நாய்க்கடிக்கு நல்ல மருந்தாகும்.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காய்க்கும் இந்த பழங்கள், சித்த மருத்துவ சாலைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கிளிகள் மற்றும் பறவைகள் விரும்பி உண்ணும் இந்த பழங்கள் காய்த்து இளம் சிகப்பு நிறத்தில் பழுத்து குலுங்குகின்றன.
இப்போது கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளில் அத்திப்பழத்திற்கான சீசன் என்பதால் பல்வேறு விவசாய தோட்டங்களில பயிரிடப்பட்டுள்ள இந்த பழங்கள் அதிக அளவில் காய்த்துள்ளன. சந்தையில் இந்த பழங்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Loading More post
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) காலமானார்
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?