2020 - 21 சீசனுக்கான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கொரோனா அச்சுறுத்த்தலினால் கோவாவில் பார்வையாளர்களின்றி நடைபெற உள்ள சூழலில் சென்னையின் ஃஎப்.சி அணிக்கு புதிய பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சிசாபா லாஸ்லோ.
இதனை அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள்ளது.
56 வயதான லாஸ்லோவின் ஆசியாவில் முதல் முறையாக கிளப் அணிக்கு பயிற்சியாளராக பயிற்சி கொடுக்க உள்ளார். சுமார் இருபது ஆண்டுகளாக சர்வதேச அளவில் கால்ப்பந்தாட்ட கிளப் மற்றும் அணிகளுக்கு பயிற்சி கொடுத்த அனுபவம் பெற்றவர்.
உகாண்டா மற்றும் லித்துவேனியா ஆகிய நாடுகளின் தேசிய அணிகள் உட்பட உலகளவில் எட்டு நாடுகளில் உள்ள கால்பந்தாட்ட அணிகளுக்கு பயிற்சி கொடுத்தவர் லாஸ்லோ.
2019-20 ஐ.எஸ்.எல் சீசனில் சென்னை அணியை இறுதி போட்டி வரை அழைத்துச் சென்ற ஓவன் கோயலுக்கு மாற்றாக லாஸ்லோ புதிய பயிற்சியாளராகி உள்ளார்.
“Chennaiyin is a family-like club that chases excellence with passionate fans by its side at all times. I’m so happy to be a part of this family. Together, we will do everything to take #CFC to greater heights.” ?️ #CoachLaszlo
Read more: https://t.co/4vHVCdDQhV#WelcomeLaszlo — Chennaiyin FC ?? (@ChennaiyinFC) August 30, 2020
கிளப்பில் வெற்றியைக் கொண்டுவருவதற்கான சான்றுகளை லாஸ்லோ கொண்டுள்ளது என்று சென்னைன் எஃப்சியின் இணை உரிமையாளர் வீடா டானி கூறினார்.
‘லாஸ்லோ கிளப் அணிகளுக்கு சிறப்பாக பயிற்சி கொடுத்து வெற்றி பாதைக்கு அழைத்து செல்வதில் வல்லவர்’ என தெரிவித்துள்ளார் சென்னை அணியின் துணை உரிமையாளர் விட்டா டேனி.
Loading More post
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!