பாலிவுட்சினிமாத்துறை“மாஃபியா”போல இயங்குகிறது :கங்கனா ரனாவத்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாலிவுட் சினிமாத்துறை “மாஃபியா” போல இயங்குகிறது. இங்கு சட்டம் ஒழுங்கு என எந்த குறுக்கீடும் இல்லை என்று நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்


Advertisement

image

இது குறித்து கங்கனா ரனாவத் பேசும்போது “பாலிவுட் ஒரு மாஃபியா அல்லது பாதாள உலகத்தைப் போல இயங்குகிறது. இது ஒரு கட்டுப்பாடு இல்லாத அமைப்பு, இங்கு சட்டம் ஒழுங்கு என்று எந்த இடையூறும் இல்லை" என்று கூறினார். "இது குறித்து நீங்கள் எப்போதாவது காவல்துறை அல்லது சட்டத்தின் உதவியை நாடுகிறீர்கள் என்றால், நீங்கள் 'மனநிலை பாதிக்கப்பட்டவர்' என்று அழைக்கப்பட்டு நிராகரிக்கப்படுவீர்கள் அல்லது நீங்கள் கொலை செய்யப்படுவீர்கள்" என்றும் கூறியுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement