[X] Close

"ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் சுரேஷ் ரெய்னா"-சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்த சுரேஷ் ரெய்னா உடனடியாக நாடு திரும்பியதாக சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.


Advertisement

இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "தனிப்பட்ட காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பினார். அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார். இதுபோன்ற தருணங்களில் சுரேஷ் ரெய்னா குடும்பத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் துணை நிற்கும்" என்றும் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement