கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் குடிமராமத்து செய்து தயார்படுத்தி இருந்த அருங்கானல் ஏரி முழுவதும் நிரம்பி மறுகால் பாய்ந்தது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூண்டியில், பாசன வசதிக்காக வனப்பகுதியை ஒட்டியுள்ள 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது அருங்கானல் ஏரி. இந்த ஏரியை கடந்த ஆண்டு குடிமராமத்து பணி மூலமாக ஆழப்படுத்தி இந்த ஆண்டின் பருவமழையின்போது அதிகஅளவில் சேமித்துவைக்க தயார் படுத்தப்பட்டது.
கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் இந்த ஆண்டு கோடைமழை சரிவர பெய்யாததால், ஏரியின் நீர்மட்டம் உயராமல் இருந்தது. ஆனால் தற்போது மேல்மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால், ஏரி முழுவதும் நிரம்பி மறுகால் பாய்ந்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள பூண்டி கிராம மக்கள் விவசாயம் செய்ய தயாராகி வருகின்றனர்.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?