புதுச்சேரி: புதிய அறிவிப்பு காரணமாக டீசல் விலை குறைந்தது..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுச்சேரியில் புதிய மதிப்புக் கூட்டு வரி அறிவிப்பு காரணமாக டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.34க்கு குறைந்தது.


Advertisement

புதுச்சேரியில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு பெட்ரோல், டீசலுக்கு கொரோனா மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்பட்டது. இந்நிலையில் புதிய வரியை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில் பெட்ரோல் டீசலுக்கு புதிய மதிப்புக்கூட்டு வரியை புதுச்சேரி அரசு விதித்துள்ளது.

image


Advertisement

அதனடிப்படையில் டீசல் லிட்டருக்கு ரூ.1.34 குறைந்து ரூ.77.89க்கு விற்பனை ஆகின்றது. பெட்ரோல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் ரூ.83.49க்கு விற்பனையாகின்றது. இந்தப் புதிய வரிமாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

loading...

Advertisement

Advertisement

Advertisement