”உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது”விவசாயிகளை சந்தித்தபின் முதல்வர் கருத்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது, நானும் ஒரு விவசாயி என்பதில் மேலும் உள்ளம் மகிழ்கிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Advertisement

image

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது உலகத்திற்கே படியளக்கும் விவசாய பெருமக்களை இன்று ஆதனூரில் நேரில் சந்தித்து நடவுப் பணிகள் குறித்து விசாரித்து கலந்துரையாடியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நானும் ஒரு விவசாயி என்பதில் மேலும் உள்ளம் மகிழ்கிறது” என்று தெரிவித்துள்ளார்


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement