சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வான “கிளாட் தேர்வுகள்” செப். 28க்கு ஒத்திவைப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சட்டப்படிப்பு படிப்பதற்கான கிளாட் எனப்படும் காமன் லா அட்மிஷன் டெஸ்ட் தேர்வுகள், கொரோனா நெருக்கடி காரணமாக செப்டம்பர் 7 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


Advertisement

image

சட்டப்படிப்பு படிப்பதற்காகக் காமன் லா அட்மிஷன் டெஸ்ட் எனும் கிளாட் தேர்வு, நாடு முழுவதும் 22 தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களின் இளங்கலை, முதுகலை சட்டப்படிப்புகளில் சேர இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கொரோனா வைரஸால் இந்த கிளாட் தேர்வுகள் பல முறை ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. தற்போது செப்டம்பர் 7-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த தேர்வு இப்போது மீண்டும் செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Advertisement

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement