வசந்தகுமார் எம்.பி. மிகவும் கவலைக்கிடம் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


Advertisement

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வசந்தகுமார் எம்பிக்கு உடல்நிலையில் பின்னடைவு மீண்டும் இன்றைக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தத் தகவலை வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்தும் உறுதிப்படுத்தியுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement