நீட் தேர்வை ஒத்திவைக்க மறுத்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் ஆளும் 6 மாநிலத்தைச் சேர்ந்த 6 அமைச்சர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்
நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை தள்ளி வைக்க கோரிய வழக்கில் தேர்வுகளை தள்ளி வைக்க முடியாது என உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 17ல் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென மேற்கு வங்கம், பஞ்சாப், ஜார்க்கண்ட், மாகாராஷ்டிரா, ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 6 அமைச்சர்கள் உச்ச நீதி மன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர்
Loading More post
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
25 தொகுதிகளாவது ஒதுக்கினால்தான் கையெழுத்து: தேமுதிக திட்டவட்டம்