[X] Close >

"கொரோனாவை காரணம் காட்டி பீகார் தேர்தலை தள்ளி வைக்க முடியாது" - உச்சநீதிமன்றம்

Bihar-assembly-elections-cannot-be-cancelled-says-SC

கொரோனாவை காரணம் காட்டி பீகார் சட்டப்பேரவை தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Advertisement

கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவது சரியான முடிவல்ல எனவும் பீகாரில் கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்த பின் சட்டசபை தேர்தலை நடத்தலாம், அதுவரை தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் கொரோனாவை காரணம் காட்டி பீகார் தேர்தலை தள்ளி வைக்க முடியாது என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close