நடிகர் சூரி தனது பிள்ளைகள் கொடுத்த பிறந்த நாள் கேக்கை ட்விட்டரில் பகிர்ந்து பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகர் சூரி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தனது பிள்ளைகள் வாங்கிக்கொடுத்த கேக்கையும், அதில் நடந்த ஒரு நகைச்சுவையையும் சூரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
400ருவா கேக்க கொடுத்துபுட்டு 4000ருவாய புடிங்கிருச்சுங்க நாபெத்த பிள்ளைங்க
இருந்தாலும் இந்த கேக்கிற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம்
தேங்க்யூ கட்டிபெத்தார்களா ❤️❤️❤️ pic.twitter.com/CqW6qcsY71— Actor Soori (@sooriofficial) August 27, 2020Advertisement
அதில், 400 ரூபாய் கேக்கை கொடுத்துவிட்டு 4,000 ரூபாயை புடிங்கிட்டாங்க நான் பெற்ற பிள்ளைங்க என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இருந்தாலும் இந்த கேக்கிற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இதனை பார்த்து பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லியதை, நகைச்சுவையான அந்த கேக் வாசகத்தையும் நெகிழ்ச்சியாக பாராட்டியுள்ளனர்.
Loading More post
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
இரவு நேர ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை - காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
மாஸ்க் அணியாததை தொடர்ந்தால் ரூ.10,000 அபராதம் - உ.பி. அரசு அதிரடி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை