உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட கிளப் அணிகளில் ஒன்று பார்சிலோனா. அந்த அணியோடு 13 வயதிலிருந்தே விளையாடி வருகிறார் கால்பந்தாட்ட உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி.
இந்நிலையில் மெஸ்ஸி பார்சிலோனா அணியை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இருப்பினும் பார்சிலோனா அணியோடு அவர் ஆண்டுதோறும் மேற்கொண்டு வரும் ஒப்பந்தத்தினால் அவரது முடிவுக்கு சட்ட ரீதியாக சிக்கல்கள் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்சிலோனா அணியிலிருந்து விலகியுள்ள மெஸ்ஸி விரைவில் வேறொரு கால்பந்தாட்ட கிளப் அணியோடு இணைவார் என்ற எதிர்பார்ப்பு புட்பால் ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ள சூழலில் ஐ.பி.எல் அணிகளில் ஒன்றான கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி மெஸ்ஸியை கொல்கொத்தா அணியின் ஜெர்சியில் மார்ப் செய்து ‘ஊதா மற்றும் தங்க நிற ஜெர்சியில் கலக்க தயாரா?’ என்ற கேப்ஷன் போட்டு மெஸ்ஸியை டேக் செய்துள்ளது.
Mr. #Messi, How about donning the Purple and Gold? ?? https://t.co/oplGLuxpFC pic.twitter.com/QSoJpsRsWi
— KolkataKnightRiders (@KKRiders) August 26, 2020Advertisement
அதே நேரத்தில் கொல்கொத்தா அணிக்கு போட்டியாக இந்திய சூப்பர் லீக் கால்பந்து தொடரின் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மெஸ்ஸியை தங்கள் அணியில் சேர்க்க போட்டா போட்டி வருகிறது.
Messi decides to leave one day before our Wednesday announcement ? — K e r a l a B l a s t e r s F C (@KeralaBlasters) August 26, 2020
மற்றொரு ஐ.பி.எல் அணியான டெல்லி கேப்பிடல்ஸ் அணி மெஸ்ஸியை தங்கள் அணியில் சேர்க்கவில்லை என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
? ANNOUNCEMENT ?
In light of recent rumours, Delhi Capitals would like to confirm that a bid for #LionelMessi has not been made. — Delhi Capitals (Tweeting from ??) (@DelhiCapitals) August 26, 2020
இதையும் படிக்க : http://www.puthiyathalaimurai.com/newsview/78846/India-s-all-time-best-cricketer-is-not-DHONI-KOHLI-Sachin-SAYS-Sunil-Gavaskar
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’