சீனாவுக்கும் இந்தியாவுக்கும் போர்மூண்டால், பாகிஸ்தானும் சீனாவுடன் சேர்ந்துகொள்ளும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.
மத்திய அரசு இராணுவத்தை இன்னும் பலப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ள பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், "எனது வார்த்தைகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். சீனாவுடனான எந்தவொரு போரும் பாகிஸ்தானுடனான ஒரு கூட்டுப் போராகவே இருக்கும்" என்றார். லடாக்கில் சீன ஊடுருவல்களைப் பற்றி விவாதித்த அவர், "நாம் மிகவும் சிறந்த நிலையில் இருக்கிறோம் . சீனர்கள் நம்மை வெல்லலாம் என்று நினைத்தால் அது அவர்களின் முட்டாள்தனமான யோசனையாக இருக்கும்" என்றார்
Loading More post
இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல்
இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 879 பேர் பலி
தஞ்சை: கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு? 2வது டோஸ் போடவந்தவர்களை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!
"கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகலாம்" - உலக சுகாதார அமைப்பு கணிப்பு
’’பல புதிய கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளியுங்கள்” - பிரதமருக்கு சோனியா கடிதம்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!