பெங்களூரு காவல்துறை பெயரில் போலி ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கியவர் கைது..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

"பெங்களூரு நகர காவல்துறை" என்ற பெயரில் போலி ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கிய 40 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு சைபர் கிரைம் காவல்துறை தெரிவித்துள்ளது.


Advertisement

image

"பெங்களூரு நகர காவல்துறை" என்ற பெயரில் போலி ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கிய 40 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் நேற்று தெரிவித்தனர். இந்த நபர் பெங்களூரில் உள்ள மல்லேஸ்வரத்தில் வசிப்பவர் என்றும், சமீபத்தில்தான் அந்தப் பக்கத்தை உருவாக்கியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், பதியப்பட்ட அவதூறான ஃபேஸ்புக் இடுகையால் பெங்களூருவில் ஏற்பட்ட வன்முறை காரணமாக மூன்று பேர் மரணமடைந்தனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement