[X] Close

துபாயில் பயிற்சியை தொடங்குகிறது பெங்களூரு அணி !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி துபாயில் தொடங்குகிறது.


Advertisement

image

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது 6 நாள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி, துபாயில் 3 வார பயிற்சியை தொடங்கவுள்ளது. வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க சிறப்பு பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

image

முன்னதாக கிங்ஸ் லெவன் ப‌ஞ்சாப், ராஜஸ்தான் ராயல் அணிகள் தங்கள் பயிற்சியை தொடங்கின. இவ்வணிகளை தொடர்ந்து கட்டாய தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்யும் பிற அணிகளும் பயிற்சியை அடுத்தடுத்த நாட்களில் தொடங்க உள்ளன.

loading...

Advertisement

Advertisement

Advertisement