[X] Close

"நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டிலும் பொருளாதாரம் வீழ்ச்சியடையும்"- ரிசர்வ் வங்கி !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா பெருந்தொற்றால் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிலும் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


Advertisement

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர் சர்வதேச பொருளாதாரத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

image


Advertisement

கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வரும் வரை அரசின் சேவைகளுக்கு மக்களிடையே அதிகளவில் தேவை இருக்கும் என்றும், அதன் பிறகே தனியார் சேவைகளுக்கான தேவை இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்புண்டு எனவும் கூறப்பட்டிருக்கின்றது. நடப்பு 2020- 21ஆம் நிதி ஆண்டிலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறை நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement