பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட குஜராத் சூரிய கோயில் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் கடந்த சில மணி நேரத்திற்கு முன்னால் குஜராத் மாநிலம் மோத்தேரா பகுதியில் உள்ள சூரிய கோயில் மழையில் நனைவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு, “ மோத்தேரா பகுதியில் உள்ள சூரிய கோயில் மழையில் அழகாக நனைகிறது. பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
Modhera’s iconic Sun Temple looks splendid on a rainy day ?!
Have a look. pic.twitter.com/yYWKRIwlIe— Narendra Modi (@narendramodi) August 26, 2020Advertisement
மன்னர்களின் கட்டடக் கலையில் நிமிர்ந்து நிற்கும் சூரிய கோயிலின் படிக்கட்டுகளில் மழை நீர் ஆர்ப்பரித்து ஓடும் அந்த அழகிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப்பார்த்த தெலுங்கு நடிகர் பிரபாஸ் மோடிக்கு பதிலளுக்கும் வகையில் “வாவ்” என்று பதிலளித்துள்ளார்.
Wow ? ☀? — Prabhas ❤ (@ivd_RadheShyam) August 26, 2020
Loading More post
சிறுத்தையை கொன்று கறி விருந்து: கேரளாவில் ஐந்து பேர் கைது!
தமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’