பாஜகவில் இன்று இணைகிறார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று பாஜகவில்  இணைகிறார்.


Advertisement

கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை. தனக்குப்பிடித்த தலைவர் பிரதமர் மோடிதான் என்று வெளிப்படையாக அறிவித்தவர்.

image


Advertisement

ஐ.பி.எஸ். அதிகாரி பணியை உதறி தள்ளிவிட்டு தன் சொந்த ஊருக்கு வந்த அண்ணாமலை, கிராமப் புறங்களில் மக்களின் சுயசார்பு பணிகளை மேற்கொள்ள உதவும் பணியில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார்.

இந்நிலையில்  அண்ணாமலை இன்று டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா முன்னிலையில், அக்கட்சியில் இணைய உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

loading...

Advertisement

Advertisement

Advertisement