பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து, பீகாரில் 500 படுக்கைகள் கொண்ட இரண்டு கொரோனா மருத்துவமனைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாட்னா மற்றும் முசாபாட்னாவின் பிடாவில் அமைக்கப்பட்ட 500 படுக்கை வசதி கொண்ட கொரோனா மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் வென்டிலேட்டருடன் கூடிய 125 படுக்கை வசதி மற்றும் 375 சாதாரண படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு இருக்கும் என்றும் ஒவ்வொரு படுக்கை வசதியுடன் ஆக்சிஜன் விநியோகம் செய்யும் வசதியும் அமைக்கப்பட்டு இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் முசாபர்பூரில் விரைவில் கொரோனா மருத்துவமனை தொடங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
அதிமுகவில் இருந்து தேமுதிக விலகல் - அடுத்தது என்ன?
”அதிமுக டெபாசிட் இழக்கும்; தேமுதிகவுக்கு இன்று தீபாவளி!” - எல்.கே.சுதீஷ்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!
‘எங்களைக் காப்பியடிக்கிறார்கள்!’ - திமுகவை கடுமையாக விமர்சிக்கும் கமல்
"தோனியை கேப்டனாக்க பரிந்துரைத்ததே சச்சின்தான்!" - உண்மையை உடைத்த சரத் பவார்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!