[X] Close

கொடைக்கானலில் சிவப்புநிற நெய்மிளகாய் சீசன் துவக்கம்... விவசாயிகள் மகிழ்ச்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளில் அரிய வகை நெய் மிளகாய் வரத்து துவங்கியது.


Advertisement

image
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளில், நெய் போன்ற மணம்வீசும், நெய்மிளகாய் வரத்து துவங்கியுள்ளது. தடியன் குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி பண்ணையில் நெய்மிளகாய் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டது.

image
நாற்றுகளை பெற்ற விவசாயிகள் பாதுகாப்போடு வளர்த்துள்ளனர். இப்போது இந்த அறியவகை நெய்மிளகாய் பழுக்கும் பருவம் துவங்கியுள்ளது. பழுத்த நெய்மிளகாயை பறித்து கொடைக்கானல் நகர் பகுதிகளில் உள்ள சிறு காய்கறி கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும், சாகுபடி பரப்பை அதிகரித்தால், சமவெளி நகரங்களுக்கும் அனுப்பமுடியும் என கீழ்மலை விவசாயிகள் கூறுகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement