தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2020 - 2021 கல்வி ஆண்டில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர எழுதவேண்டிய நுழைவுத்தேர்வு ( TNCA 2020) பற்றிய அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத் துறைகள், பல்கலைக்கழகக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக பிராந்திய வளாகங்கள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் எம்இ, எம்டெக், எம்.ஆர்க் படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது.
தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் . ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பப் பதிவு தொடங்கும். கூடுதல் தகவல்களை இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 14.9.2020
தொடர்புக்கு: 044 22358401/02/03
விவரங்களுக்கு: www.annauni.edu/tnca2020
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: உதய சூரியன் சின்னம் எத்தனை இடங்களில் போட்டி?
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற நடிகர் அஜித்! கொண்டாடி தீர்க்கும் நெட்டிசன்கள்
234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்திய நாம் தமிழர் சீமான்!
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை - ஸ்டாலின் அறிவிப்பு
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!