கோவாவைச் சேர்ந்த தீபக் பதானியா என்ற டிசைனர் ஒருவர் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிய மாஸ்கை உருவாக்கி உள்ளார்.
உலகமே கொரோனாவால் ஸ்தம்பித்துக் கொண்டிருக்கும் காலக்கட்டம் இது. வெளியே செல்லும்போது நம்மை பாதுகாக்க மாஸ்க் கட்டாயம் அணியவேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. நம் வாழ்க்கைமுறையில் மாஸ்க் என்பதும் கட்டாயமாகியுள்ளது. இந்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி அடிக்கடி விதவிதமான வித்தியாசமான மாஸ்க்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோவாவைச் சேர்ந்த தீபக் பதானியா என்ற டிசைனர் ஒருவர் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிய மாஸ்கை உருவாக்கி உள்ளார். முகம் முழுவதையும் பாதுகாப்பாக மூடுவது போல இந்த மாஸ்க் உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள தீபக், முக மூடிகள் போன்று தற்போது இருக்கிறது. அவை எளிதில் நழுவி விடுகின்றன, அது இல்லாமல் மேற்கொண்டு மாஸ்க் அணிய வேண்டும். இதில் இரண்டுமே உள்ளது. பேசும்போது வார்த்தைகள் புரியாமல் இருக்க வாய்ப்பில்லை. பேசும் வார்த்தைகளும் வெளியே தெளிவாக கேட்கும். இதில் எளிதில் சுத்தப்படுத்தலாம். இதில் மின்னணு வடிகட்டிகளை சேர்க்கும் திட்டமுள்ளது. எதிர்காலத்தில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.
புனே நிறுவனத்துடன் இணைந்து இறுதிக்கட்ட பணிகளில் தீபக் ஈடுபட்டுள்ளார்.
Loading More post
"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?