கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மணம் வீசும் பலாப்பழ பருவம் துவங்கியதால், பழத்தை சுவைக்க குவியும் வண்ண வண்ண சிட்டுக்குருவிகள்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பலாப்பழ சீசன் துவங்கியுள்ளது. கீழ்மலைப்பகுதிகளில் உள்ள பலாப்பழ சோலைகளில், மணம்மயக்கும் வாசத்துடன் பழுத்து தொங்கும் பலாப்பழத்தை உண்ண, வண்ண வண்ண பறவைகள் வரத்துவங்கியுள்ளன.
நீலச்சிட்டு, கருஞ்சிட்டு, தேன்சிட்டு உள்ளிட்ட, பல்வேறு சிட்டுக்குருவி வகைகள், பழத்தின் வாசனைக்கு வந்து, தேன்ஊறும் பலாப்பழத்தை சுவைக்கத் துவங்கியுள்ளன. இது குறித்து கீழ்மலை கிராமமக்கள் கூறுகையில், பலாப்பழ சீசன் துவங்கினால், பறவைகள் வருகை அதிகரிக்கும். பறவைகளின் ரீங்காரம் செவிக்கு இனிமையாக பழச்சோலைக்குள் அதிகம்கேட்கும் என்று கூறுகின்றனர்.
Loading More post
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி