கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து மீண்டும் கோடீஸ்வரன் நிகழ்ச்சியின் 12 வது சீசன் படப்பிடிப்பினை தொடங்கினார் அமிதாப்பச்சன்.
இந்தியில் பிரபலமான கவுன் பனேகா குரோர்பதி எனும் கோடீஸ்வரன் நிகழ்ச்சியின் 12-வது சீசன் படப்பிடிப்பு, கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தப்படுகிறது. இதனால் தொழிநுட்ப பணியாளர்கள் அனைவரும் பிபிஇ உடைகள் அணிந்தபடிதான் படப்பிடிப்பில் கலந்துகொள்கின்றனர். மாஸ்குகள், சானிடைசர்கள் என்று மற்ற எல்லா பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படுகிறது.
இதுபற்றி கூறும் அமிதாப் பச்சன் “ பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் தோழமையுடன் பேசும் வாய்ப்பு குறைந்துவிட்டது. யாரிடம் தொழிலை தாண்டி எதுபற்றியும் பேச முடிவதில்லை” என்று கூறியுள்ளார்.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?