கொடைக்கானல் கீழ்மலை கானல்காடு பகுதிகளில் ஜாதிக்காய்கள் விளைச்சல் அதிகரித்தாலும் பொது முடக்கத்தால் விலை குறைவாக செல்வதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளில் உள்ள கானல்காடு, தடியன் குடிசை பகுதிகளில் மருத்துவ குணம் மிக்க ஜாதிக்காய்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால் விளைந்துள்ள ஜாதிக்காய்களில் விலை கடந்த ஆண்டை விட குறைவாக செல்வதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கொரோனா பொது முடக்கத்தால் இதுபோன்று பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், அரசு ஊரடங்கை தளர்த்தி, பெருநகர காய்கறி பழச்சந்தைகளை திறந்து இயல்பு நிலைக்கு கொண்டுவர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?