தமிழகத்தில் கால்நடை இளநிலைப் படிப்பு... ஆகஸ்ட் 24 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் சேர ஆகஸ்ட் 24 ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


Advertisement

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கால்நடை மருத்துவம், பராமரிப்பு பட்டப்படிப்பு (பிவிஎஸ்சி. - ஏ.ஹெச்), உணவு, கோழியின மற்றும் பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் (பி.டெக்) போன்ற படிப்புகளில் சேர பிளஸ் டூ முடித்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 28.8.2020


Advertisement

விண்ணப்பிக்க வேண்டிய இமெயில் முகவரி: www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in

loading...

Advertisement

Advertisement

Advertisement