கீபோர்டுடன் விரைவில் வெளியாகவுள்ள பிளாக்பெர்ரி 5ஜி ஆண்ட்ராய்ட் போன் ...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆன்வர்ட் மொபிலிட்டி நிறுவனம் பிளாக்பெர்ரி மற்றும் எஃப்.ஐ.எச் மொபைல் நிறுவனத்துடன் இணைந்து வரும் 2021 இல் பிசிக்கல் கீபோர்டோடுடன் கூடிய பிளாக்பெர்ரி 5ஜி ஆண்ட்ராய்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. 


Advertisement

image

அதன்படி பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்களுக்கான திட்டமிடல் மற்றும் சந்தை மேம்பாட்டை ஆன்வர்ட் மொபிலிட்டி கவனிக்கும் என்றும். அதே நேரத்தில் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கு எஃப்.ஐ.எச் மொபைல் பொறுப்பு என்றும் பிளாக்பெர்ரி நிறுவனம் அறிவித்துள்ளது. 


Advertisement

2021 இல் பிளாக்பெர்ரியின் பிசிக்கல் கீபோர்ட் கொண்ட ஆண்ட்ராய்ட் 5 ஜி போன் வெளியாகும் என சொல்லப்பட்டுள்ளது. 

image

பிளாக்பெர்ரியின் நிர்வாகத் தலைவரும். தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜான் சென் ‘ஆன்வர்ட் மொபிலிட்டி நிறுவனத்துடன் இணைந்து பிளாக்பெர்ரி 5 ஜி ஸ்மார்ட்போனை பிசிக்கல் கீபோர்டோடு கொண்டு வருவதால் மகிழ்ச்சி’ என தெரிவித்துள்ளார். 


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement